2020 டிசெம்பர் 04, வெள்ளிக்கிழமை

ஜூலை கலவரத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கடனுதவி

Super User   / 2010 நவம்பர் 06 , மு.ப. 10:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

(டெனியல்)

கடந்த 1983 ஜூலை 23ஆம் திகதி இடம்பெற்ற இன கலவரத்தின்போது பாதிக்கப்பட்ட குடும்பங்கள் வீடுகள் கட்டுவதற்கும், விவசாயம் செய்வதற்கும், மீன்பிடி, கால் நடைவளர்ப்பு மற்றும் வீட்டுடன் தொடர்புடைய சுயதொழில்களான தையல், பண்னை கோழிவளர்ப்பு போன்ற  சுயதொழில்களை மேற்கொள்வதற்கு இலங்கை வங்கியில் இருந்து ரூபா 250,000ரூபாவினை கடனாக பெற்றுக்கொள்ளலாம்.

இக்கடன் திட்டத்திற்கு 4% வட்டி அறவிடப்படும். வங்கியில் இருந்து பெறப்பட்ட கடனை பத்து வருடங்களுக்குள் திருப்பி செலுத்த வேண்டும்.
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--