2020 நவம்பர் 27, வெள்ளிக்கிழமை

அமைச்சர் டக்ளஸ் வசந்தபுரம் கிராமத்திற்கு விஜயம்

Super User   / 2010 நவம்பர் 08 , பி.ப. 04:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

யாழ். கொழும்புத்துறை வசந்தபுரம் கிராமத்திற்கு இன்று திங்கட்கிழமை விஜயம் மேற்கொண்ட அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அங்கு மீள்குடியேறிய மக்களைச் சந்தித்து அவர்களுடன் கலந்துரையாடி அம்மக்ளின் தேவைகளையும் கேட்டறிந்தார்.

இதன்போது வசந்தபுரம் கிராம மக்கள் தமக்கு வீடமைப்பு மற்றும் வாழ்வாதார உதவிகளை மேற்கொண்டு தருமாறு வேண்டுகோள் விடுத்தனர்.
 
தற்போது அம்மக்களுக்கு அரச நிவாரணங்கள் ஒழுங்காக கிடைப்பதை உறுதி செய்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களின் அனைத்து தேவைகளும் கட்டம் கட்டமாக நிறைவேற்றப்படும் என உறுதியளித்தார்.
 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--