2020 நவம்பர் 24, செவ்வாய்க்கிழமை

தனித்திருந்த பெண்ணின் தாலிக்கொடி அபகரிப்பு

Menaka Mookandi   / 2010 நவம்பர் 10 , மு.ப. 10:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கவிசுகி)

அரியாலை கடற்கரை வீதியில் தனித்திருந்த வயோதிபப் பெண்ணின் தாலிக் கொடி மற்றும் தங்க ஆபரணங்கள் நேற்று நள்ளிரவு திருடர்களினால் அபகரிக்கப்பட்டுள்ளன.

நேற்று நள்ளிரவு அரியலை கடற்கரை வீதி தனித்திருந்த பெண்ணின் வீட்டிற்குச் சென்ற திருடர்கள் குறித்த பெண்ணின் வாய்க்குள் துணியை அடைத்துவிட்டு கழுத்தை நெரித்து, தாலிக் கொடியை அறுத்துச் சென்றுள்ளனர்.

இச்சம்பவத்தில் மனவல் இராசராணி (வயது 62) என்பவரே பாதிக்கப் பட்டவராவார். இவர் வைத்திய பரிசோதனைகளுக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் தொடர்பாக  யாழ்ப்பாணம பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .