2020 டிசெம்பர் 04, வெள்ளிக்கிழமை

தீர்த்தக்கேணியில் விழுந்து சிறுவன் பலி

Super User   / 2010 நவம்பர் 11 , பி.ப. 02:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கவிசுகி)

நல்லூர் தீர்த்தக்கேணியில் இன்று மாலை 15 வயதான  சிறுவனொருவன்  தவறி விழுந்து உயிரிந்துள்ளான்.

சூரன்போர் நிகழ்வையொட்டி ஆலயத்திற்கு வந்த இச்சிறுவன் தீர்த்தக் கேணியின் சுவரின்மீது ஏறியபோதே தவறி விழுந்து நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளான்.

வர்ணகுலசிங்கம் கனு என்பவரே உயிரிழந்தாக தெரிவிக்கப்படுகிறது. இன்று மாலை 6 மணியளவில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--