2020 டிசெம்பர் 02, புதன்கிழமை

இளம் வர்த்தகர் தூக்கில் மரணம்

Kogilavani   / 2010 நவம்பர் 13 , மு.ப. 09:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(நவம்)
நாரந்தனை வடக்கைச் சேர்ந்த இளம் வர்த்தகர் ஒருவர் தூக்கிட்டு மரணம் அடைந்ததாகக் கூறி , ஊர்காவற்துறைப் பொலிஸாரினால் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு  சடலம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

நாரந்தனை வடக்கைச்சேர்ந்த டயஸ் இராசகுரு வயது 28  என்பவரின் சடலமே இவ்வாறு ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இச் சம்பவம் தொடர்பான் விசாரனணகளை ஊர்காவற்துறைப் பொலிஸார் மேற்க்கொண்டுள்ளதுடன்,  ஊர்காவற்துறை நீதிமன்ற நிதவான் விசாரனணகளை  நடத்தினார்.
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .