2020 ஒக்டோபர் 01, வியாழக்கிழமை

கோப்பாயில் முத்தமிழ் விழா

Menaka Mookandi   / 2010 டிசெம்பர் 10 , பி.ப. 01:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(இர்ஷாத் றஹ்மத்துல்லா)

யாழ். கோப்பாய் ஆசிரிய கலாசலையின் முத்தமிழ் மன்றத்தினால் நடத்தப்பட்ட இரு நாள் முத்தமிழ் விழா நிகழ்வுகளில் இறுதி நிகழ்வுகள் கலாசாலையின் ரதி லக்சுமி மண்டபத்தில் மிகவும் சிறப்பாக இடம் பெற்றது.

இதில் வடக்கு கல்வி அமைச்சின் செயலாளர் இ.இளங்கோவன் பிரதம அதிதியாக கலந்து கொண்டார். நிகழ்வில் இடம்பெற்ற கலை நிகழ்வுகளை படங்களில் காணலாம்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .