2020 செப்டெம்பர் 29, செவ்வாய்க்கிழமை

தேசிய பாதுகாப்புத் தினம்

Kogilavani   / 2010 டிசெம்பர் 18 , மு.ப. 06:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

(கவிசுகி)

'பாதுகாப்பான இலங்கை' என்ற தொனிப்பொருளில்  தேசிய பாதுகாப்பு தின நிகழ்வுகளை இம்முறை யாழ்ப்பாணத்தில் நிகழ்த்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக யாழ். படைகளின் தலைமையகம் அறிவித்துள்ளது.

எதிர்வரும் 26 ஆம் திகதி சுனாமி அனர்த்தத்தில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தப்படவுள்ளது.

இப்பாதுகாப்புத் தினத்தை முன்னிட்டு அனர்த்தங்கள்  தொடர்பான விழிப்புணர்வு நிகழ்வுகளும் அன்றைய தினம் நடைபெறுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக யாழ். படைகளின் தலைமையகம் அறிவித்துள்ளது.
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .