2020 செப்டெம்பர் 26, சனிக்கிழமை

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான பொருட்கள் கொண்டுசெல்லல்

Super User   / 2010 டிசெம்பர் 18 , பி.ப. 12:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(இர்ஷாத் றஹ்மத்துல்லா)

வடக்கில் ஏற்பட்ட வெள்ள அச்சுறுத்தலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரண பொருட்கள் இன்று காலை கொழும்பிலிருந்து கொண்டுசெல்லப்பட்டது.

25 மில்லியன் ரூபா பெறுமதி வாய்ந்த 10000 பொதிகள் கொழும்பிலிருந்து வட மாகாணத்திற்கு கொண்டுசெல்லப்படுகின்றன.

இந்நிகழ்வில் மீள்குடியுற்ற அமைச்சர் குணரத்ன வீரகோன், பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன், அனாத்த முகாமைத்துவ அமைச்சின் செயலாளர் திருமதி முஹம்மட் உட்பட பலர் கலந்துகொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--