2020 ஒக்டோபர் 31, சனிக்கிழமை

யாழ். பூநகரி - சங்குப்பிட்டி பாலம் இன்று ஜனாதிபதியால் திறப்பு

Suganthini Ratnam   / 2011 ஜனவரி 16 , மு.ப. 03:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கவிசுகி)

யாழ். பூநகரி - சங்குப்பிட்டி பாலம் மக்களின் பாவனைக்காக இன்று ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 3 மணிக்கு  ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் திறந்து வைக்கப்படவுள்ளது.

288 மீற்றர் நீளமுடைய இப்பாலத்தை நிர்மாணிப்பதற்காக 800 மில்லியன் ரூபாய் நிதியை அரசாங்கம் செலவு செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இருவழிப் பாதைகளைக் கொண்ட இப்பாலம் நிர்மாணிக்கப்பட்டதன் மூலம் சுமார் 110 கிலோமீற்றர் தூரமானதென்பதுடன்,; 3 மணித்தியால பயண நேரம் தூரம் குறைவடைவதாக வடமாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜி.ஏ.சந்திரசிறி நேற்று ஊடகங்களுக்கு தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--