Super User / 2011 பெப்ரவரி 28 , மு.ப. 08:10 - 0 - {{hitsCtrl.values.hits}}
(தாஸ்)
யாழ். கல்லியங்காடு பிரதேசத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு சடலமொன்று மீட்கப்பட்டுள்ளது.
குறித்த சடலம் யாழ். பலநோக்கு கூட்டுறவு சங்க முன்னாள் காவலாளியான 79 வயதான பாலசுப்ரமணியம் என அடையாளம் காணப்பட்டுள்ளது.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை யாழ்ப்பாண பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
.jpg)
8 minute ago
2 hours ago
2 hours ago
21 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 minute ago
2 hours ago
2 hours ago
21 Mar 2026