2021 ஏப்ரல் 18, ஞாயிற்றுக்கிழமை

யாழ். பல்கலை கலைப்பீட பரீட்சைகள் ஒத்திவைப்பு

Suganthini Ratnam   / 2011 ஜூன் 10 , மு.ப. 08:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கவிசுகி)

யாழ். பல்கலைக்கழக கலைப்பீடத்தின் முதலாம் அரையாண்டுக்கான அனைத்துப் பரீட்சைகளும் தவிர்க்க முடியாத காரணத்தினால் பிற்போடப்பட்டுள்ளன.

பரீட்சைக்கான புதிய திகதிகள் பின்னர் அறிவிக்கப்படுமென யாழ். பல்கலைக்கழக கலைப்பீடாதிபதி போராசியர் நா.ஞானக்குமரன் தெரிவித்துள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .