2021 ஏப்ரல் 23, வெள்ளிக்கிழமை

யாழில் மீலாத் விழா

Suganthini Ratnam   / 2011 ஜூன் 21 , மு.ப. 09:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கவிசுகி)

வடமாகாண கல்வித்திணைக்களம் ஏற்பாடு செய்த மீலாத் விழா இன்று செவ்வாய்கிழமை யாழ். ஒஸ்மானியாக் கல்லூரியில் நடைபெற்றது.

ஒஸ்மானியக் கல்லூரி அதிபர் எம்.எஸ்.ஏ.எம்.முபாரக் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில் யாழ். கல்வி வலய பதில்  கல்விப் பணிப்பாளர் வை.இரவீந்திரன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். இவ்விழாவில் பாடசாலை மணவர்களின் கலை நிகழ்வுகளும் நடைபெற்றன.


  Comments - 0

  • IBNU ABOO Wednesday, 22 June 2011 03:21 AM

    பல்லாண்டுகளுக்குப்பின் நடைபெறும் நிகழ்ச்சிகளில் மிக உன்னதமான, சந்தோசமான வைபவம் இது. மீண்டும் தமிழ் முஸ்லிம் உறவுக்கு இது ஒரு பாலம் மட்டுமல்ல பலமும் கூட. மீலாத் விழாக்கள் நாடு முழுக்க நடைபெற வட மாகாணம் உற்சாகப்படுத்யுள்ளது. ஒஸ்மானியா கல்லுரி வாழ்க.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X