Menaka Mookandi / 2011 ஒக்டோபர் 06 , பி.ப. 01:08 - 0 - {{hitsCtrl.values.hits}}

(கவிசுகி)
யாழ். மாவட்டத்திலுள்ள சகல அரசாங்க வைத்தியசாலைகளிலும் 35 வயதிற்கு மேற்பட்ட அரசாங்க உத்தியோகத்தர்களுக்கான விசேட இலவச மருத்துவ பரிசோதனைகள் இன்று வியாழக்கிழமை யாழ். பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையில் நடைபெற்றது. இந்த இலவச மருத்துவப் பரிசோதனையில் நூற்றுக்கு மேற்பட்ட அரச உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டு வைத்திய பரிசோதனைகளை மேற்கொண்டமை குறிப்பிடத்தக்கது.

24 minute ago
34 minute ago
46 minute ago
Fan page Friday, 07 October 2011 06:03 AM
இது Dr.பவானி madama? theriyalaiya?
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
24 minute ago
34 minute ago
46 minute ago