2020 ஒக்டோபர் 31, சனிக்கிழமை

பலாலி விமான நிலைய சிற்றுண்டிச் சாலை ஊழியர் மின்சாரத் தாக்குதலில் படுகாயம்

Kogilavani   / 2011 ஒக்டோபர் 17 , பி.ப. 02:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கவிசுகி)
யாழ்.பலாலி விமான நிலையத்தின்  சிற்றுண்டிச் சாலை ஊழியர் ஒருவர் இன்று திங்கட்கிழமை மின்சார தாக்குதலுக்கு இலக்காகி யாழ்.போதனா வைத்தியசாலையில் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

எஸ். பத்மகுமார் (வயது 35)  என்பவரே மின்சார தாக்குதலக்கு இழக்காகியுள்ளார்.

மின்தாக்குதலின் காரணமாக அவரது உடல் முழுவதும் தீக்காயங்கள் ஏற்பட்டுள்ளதாக யாழ்.போதனா வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .