2021 பெப்ரவரி 26, வெள்ளிக்கிழமை

வீதி அகலிப்பு பணிகளுக்காக யாழின் சில பகுதிகளில் மின்தடை

Kogilavani   / 2012 ஒக்டோபர் 10 , மு.ப. 04:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

                                                                                                    (எஸ்.கே.பிரசாத்)
வீதி அகலிப்பு பணிகளுக்காக உயரழுத்த மற்றும் தாழழுத்த மின்விநியோக மார்க்கங்களை இடமாற்றம் செய்யவேண்டியுள்ளதாலும் புதிய உயரழுத்த மின்மார்க்கங்களை இணைக்கவேண்டியுள்ளதாலும் ஒருசில இடங்களில் நாளை வியாழக்கிழமை மின்விநியோகம் தடைப்படுமென யாழ். பிராந்திய மின்பொறியியலாளர் தெரிவித்துள்ளார்.

ஊரெழு மற்றும்  கரந்தன் ஆகிய இடங்களில் காலை 8.30 மணியிலிருந்து மாலை 5.30 மணிவரை மின்விநியோகம் தடைப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

உயர்அழுத்த மற்றும் தாழ்அழுத்த மின்விநியோக மார்க்கங்களை இடமாற்றம் செய்யப்பட்ட பின்னர் மின்விநியோகம் வழமைக்கு திரும்பும் என்றும் அவர் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .