2021 ஜனவரி 28, வியாழக்கிழமை

ஜி.ஜி.பொன்னம்பலத்தின் ஜனனதின நிகழ்வு

Suganthini Ratnam   / 2012 நவம்பர் 08 , மு.ப. 06:58 - 0     - {{hitsCtrl.values.hits}}


(எஸ்.கே.பிரசாத்,சுமித்தி)


முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் பிரபல சட்டத்தரணியுமான ஜி.ஜி.பொன்னம்பலத்தின்  111ஆவது ஜனனதினம் யாழ்ப்பாணத்தில்இன்று வியாழக்கிழமை அனுஷ்டிக்கப்பட்டுள்ளது.

யாழ். குருநகர் கடற்கரை வீதியில் அமைந்துள்ள ஜி.ஜி.பொன்னம்பலத்தின் உருவச்சிலைக்கு இதன்போது மலர்மாலை அணிவித்து வணக்கம் செலுத்தப்பட்டது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சொலமன் சிறில் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மாநகரசபை உறுப்பினர் பரஞ்சோதி, மேரியம்மா, தமிழரசுக்கட்சி, தமிழ்காங்கிரஸ் கட்சி உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .