Menaka Mookandi / 2012 நவம்பர் 21 , மு.ப. 09:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எஸ்.கே.பிரசாத்)Sumathy m Thursday, 22 November 2012 03:19 AM
ராணுவத்தின் அழைப்புக்கு எடுபட வேணுமோ இல்லையோ, சுரேஷ் பிரேமா பிரேமச்சந்திரன்ட அழைப்புக்கு தமிழ் மக்கள் எடுபடக்கூடாது. எடுபட்டால் அழிவு தான். மாகாண சபைக்காலத்தில் புலி வேட்டை என்று வெளிக்கிட்டவர் இப்ப உபதேசம் செய்யுறார். தண்ட பிள்ளைகள் குடும்பத்தை வெளி நாட்டில வசதியாக விட்டுவிட்டு கொழும்பில இருந்துகொண்டு அரசியல் செய்யுறார். முதல்ல வன்னிக்கு போய் உருப்படியாக ஏதாவது செய்யட்டும்.
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .