2021 மே 08, சனிக்கிழமை

நோர்வே தூதுவர் யாழ். விஜயம்

Super User   / 2012 டிசெம்பர் 12 , பி.ப. 01:00 - 0     - {{hitsCtrl.values.hits}}


(சுமித்தி)


இலங்கைக்கான நோர்வே தூதுவர் கிரீட் லோசென் இன்று புதன்கிழமை யாழ்ப்பாணத்திற்கான விஜயத்தினை மேற்கொண்டுள்ளார்.

இதன்போது, யாழ்.மாவட்ட செயலாளர் சுந்தரம் அருமைநாயகத்துடன் மாவட்டத்தின் அபிவிருத்தி தொடர்பில் கலந்துரையாடியுள்ளார்.

நோர்வே அரசாங்கத்தினால் வழங்கப்பட்டு வரும் நிதியுதவி திட்டத்தின் கீழ் 2013ஆம் ஆண்டிற்கு யாழ். மாவட்டத்திற்கு முன்னுரிமை வழங்கப்படவுள்ளதாக நோர்வே தூதுவர் இதன்போது உறுதியளித்துள்ளார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X