2020 ஒக்டோபர் 29, வியாழக்கிழமை

இராணுவ தளபதி, பொலிஸ் மா அதிபர் யாழ்.விஜயம்

Kanagaraj   / 2013 பெப்ரவரி 10 , பி.ப. 09:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

-தங்கராசா சுமித்தி

இராணுவத்தளபதி லெப்டினன் ஜெனரல் ஜகத் ஜயசூரிய மற்றும் பொலிஸ் மா அதிபர் இளங்கக்கோன் ஆகிய இருவரும் யாழ்ப்பாணத்திற்கு இன்று திங்கட்கிழமை விஜயம் செய்யவிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ யாழ்ப்பாணத்திற்கான விஜயத்தை நாளை செவ்வாய்க்கிழமை மேற்கொள்ளவிருக்கின்ற நிலையிலேயே இவ்விருவரும் இன்று யாழ்ப்பாணத்திற்கான விஜயத்தை மேற்கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .