2020 ஒக்டோபர் 28, புதன்கிழமை

இரவு நேரங்களில் பொலிஸார் ரோந்து நடவடிக்கை

Kogilavani   / 2013 ஜூலை 25 , மு.ப. 05:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நா.நவரத்தினராசா

சுன்னாகம் பொலிஸ் பிரிவில் மதுப்பிரியர்களின அட்டகாசத்தை கட்டுப்படுத்தும் வகையில் இரவு நேரங்களில் பொலிஸாரின் வாகன ரோந்து நடவடிக்கைகள் பரவலாக மேற்கொள்ளப்பட்டு வருவதாக சுன்னாகம் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி எல்.துஸமிந்தா தெரிவித்தார்.

இந்நடவடிக்கைகள் காரணமாக இதுவரை 10 பேர் கைதுசெய்யப்பட்டு நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

இரவு நேர ரோந்து நடவடிக்கைகள் காரணமாக திருட்டு சம்பவங்கள் கட்டுப்படுத்துவதுடன் பொதுமக்களுக்கு இடையூறாக நடப்பவர்களும்   கண்கானிக்கப்பட்டு நடவடிக்கைகளுக்கு உள்ளாக்கப்பட்டு வருவதாக அவர்  தெரிவித்தார். 

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--