2020 ஒக்டோபர் 20, செவ்வாய்க்கிழமை

யாழ். பல்கலையில் கைகலப்பு

Super User   / 2013 ஜூலை 31 , மு.ப. 07:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுமித்தி தங்கராசா

யாழ். பல்கலைக்கழக மாணவர்களிடையே இன்று புதன்கிழமை நண்பகல் கைகலப்பு ஏற்பட்டுள்ளது.

பல்கலைக்கழக வளாகத்தில் கலைப் பீட இறுதியாண்டு மாணவர்களுக்கும் மூன்றாம்  வருட மாணவர்களுக்கும் இடையேயே இந்த மோதல் ஏற்பட்டுள்ளது. இதனால் ஒருவர் காயமடைந்துள்ளதாக தெரிய வருகின்றது.

அத்துடன் மோட்டார் சைக்கிள்கள் இரண்டும் சேதமாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

  Comments - 0

  • SAJITH Wednesday, 31 July 2013 09:23 AM

    கவனம் பிள்ளைகள்...

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--

X

X