2020 ஒக்டோபர் 31, சனிக்கிழமை

ரயில் மோதி காவலாளி மரணம்

Suganthini Ratnam   / 2014 ஏப்ரல் 24 , மு.ப. 06:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

-கி.பகவான்

பளைப் பகுதியில்  வியாழக்கிழமை (24) காலை ரயில் மோதி ரயில் கடவைக் காவலாளியான இத்தாவில் வடக்கைச் சேர்ந்த தங்கராசா காந்தரூபன் (வயது 26) என்பவர் மரணமடைந்துள்ளதாக  பளை பொலிஸார்  தெரிவித்தனர்.

ரயில் கடவையின் அருகில் இவர்   உறங்கிக்கொண்டிருந்தபோதே இந்த அனர்த்தத்துக்கு உள்ளானதாகவும் பொலிஸார் கூறினர். (படங்கள்: சுப்பிரமணியம் பாஸ்கரன்)  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--