2021 மே 15, சனிக்கிழமை

'வன்முறை வேண்டாம்' பதாகை மீது வன்முறை

A.P.Mathan   / 2015 பெப்ரவரி 01 , மு.ப. 09:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

யாழ். ஆனைப்பந்திச் சந்தியில் அமைக்கப்பட்டுள்ள வன்முறை வேண்டாம் என்ற பதாகை கிழிந்த நிலையில், அதனை ஒட்டுத்துண்டு கொண்டு பொருத்தி வைக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி தேர்தல் காலத்தில் ஜனநாயகத்தை காக்க, வன்முறைக்கெதிராக வாக்களியுங்கள் எனக் குறிப்பிடப்பட்டிருந்த பதாகையே வன்முறையால் பாதிக்கப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .