Menaka Mookandi / 2015 பெப்ரவரி 02 , மு.ப. 06:09 - 0 - {{hitsCtrl.values.hits}}
வட மாகாணத்தின் புதிய ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள எச்.எம்.ஜீ.எஸ்.பலிஹக்கார, இன்று திங்கட்கிழமை காலை 9.20 மணிக்கு, தனது கடமைகளைப் பொறுப்பேற்றார்.
இந்நிகழ்வில், வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், வட மாகாண அமைச்சர்கள், திணைக்கள அதிகாரிகள், பாதுகாப்பு அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
10 minute ago
26 minute ago
35 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
10 minute ago
26 minute ago
35 minute ago