Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 04, வெள்ளிக்கிழமை
Super User / 2010 ஒக்டோபர் 04 , பி.ப. 06:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
(பாலமதி)
யாழ். பல்கலைக் கழகத்தின் 26 ஆவது பட்டமளிப்பு விழா நாளை புதன்கிழமை காலை 9.30 மணிக்கு கைலாசபதி கலையரங்கில் நடைபெறவுள்ளது.
யாழ். பல்கலைக்கழகத் துணைவேந்தர் என். சண்முகலிங்கன் தலைமையில் நடைபெறவுள்ள விழாவில் பிரதம விருந்தினராக பல்கலைக்கழகங்களின் வேந்தர் எம். சிவசூரிய கலந்து கொள்ளவுள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 minute ago