2020 ஒக்டோபர் 23, வெள்ளிக்கிழமை

புதிதாக நிர்மாணிக்கப்பட்ட அராலி முன் பள்ளி பாடசாலை 3 வருட காலமாக திறக்காதுள்ளது

Super User   / 2011 ஜனவரி 15 , மு.ப. 04:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(தாஸ்)

மஹிந்த சிந்தனையின் கீழ் கட்டப்பட்ட அராலி முன் பள்ளி பாடசாலை  3 வருட காலமாக திறக்காது ஆடு மாடுகளின் இருப்பிடமாக மாறியுள்ளது.

முன்பள்ளி மாணவர்களின் வசதிக்காக கட்டப்பட்ட இந்த பாடசாலை எவரும் கவனிப்பாரற்ற நிலையிலேயே காணப்படுன்கிறது.

யாழ். மாவட்டத்தில் பல அபிவிருத்தி பணிகள் இடம்பெற்று வருவதாகத் தெரிவிக்கப்படுகின்ற போதும் குறித்த முன் பள்ளி பாடசாலை திறக்கப்படமாலுள்ளமை குறிப்பிடத்தக்கது.   


 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--

X

X