Editorial / 2019 ஒக்டோபர் 03 , பி.ப. 03:18 - 0 - {{hitsCtrl.values.hits}}
-என்.ராஜ்
யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி இன்ரறக்ம் கழகத்தின் ஏற்பாட்டில், கல்லூரியின் நூலக மண்டபத்தில், இன்று (03), இரத்ததானம் நிகழ்வு நடைபெற்றது
இதில், கல்லூரி மாணவர்கள், ஆசிரியர்கள், பழைய மாணவர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி இன்ரறக்ட் கழகத்தால், “ஒரு துளி உயிர்தரும்” எனும் தொனிப்பொருளில் வருடாந்தம் இந்த இரத்த தானம் நிகழ்வு இடம்பெறும் என்பது குறிப்பிடத்தக்கது.
3 hours ago
8 hours ago
29 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
8 hours ago
29 Jan 2026