Editorial / 2020 நவம்பர் 21 , பி.ப. 02:47 - 0 - {{hitsCtrl.values.hits}}
யாழ்ப்பாணம் - சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த 47 வயதான ஒருவர் மரணமடைந்தார்.
பளையைச் சேர்ந்தவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். அவரிடம் பி.சி.ஆர். பரிசோதனை முன்னெடுக்கப்படுகின்றது என வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.
30 minute ago
37 minute ago
42 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
30 minute ago
37 minute ago
42 minute ago