Editorial / 2019 ஒக்டோபர் 02 , பி.ப. 05:55 - 0 - {{hitsCtrl.values.hits}}
-கே.தயா
தமிழ் மக்களின் பரந்துபட்ட அபிப்பிராயங்களை தெரிந்து கொண்டதன் பின்னரே யாருக்கு ஆதரவளிப்பதா அல்லது அவ்வாறு யாருக்கும் ஆதரவு கொடுக்காவிட்டால், தமிழ் மக்கள் சார்பில் பொது வேட்பாளரொருவரை நிறுத்த முடியுமா அல்லது வேறு வழிகளை கையாள முடியுமா என்பது தொடர்பில், தமிழ்க் கட்சிகள் அனைத்து இணைந்து ஒரு தீர்மானத்துக்கு வர வேண்டுமென, வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் எம். கே. சிவாஜிலிங்கம் தெரிவித்தார்.
மகாத்மா காந்தியின் ஜனன தின நிகழ்வுகள், வல்வெட்டித்துறை - வல்வை ஸ்ரீ வாலாம்பிகா சமேத வைத்தீஸ்வரன் கோவில் முன்றலில், இன்று (02) நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.
4 hours ago
29 Jan 2026
29 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
29 Jan 2026
29 Jan 2026