Editorial / 2017 செப்டெம்பர் 18 , பி.ப. 12:22 - 0 - {{hitsCtrl.values.hits}}
- கே. மகா
யாழ். துன்னாலை பகுதியில், மணல் கடத்தல் சம்பந்தமாக பொலிஸாரால் தேடப்பட்டு வந்தவர்களில், சந்தேகநபர்கள் மூவர், நெல்லியடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தலைமையிலான குழுவினரால் இன்று காலை ஏழு மணியளவில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்துள்ள சந்தேகநபர்கள் மூவரையும், விசாரணையின் பின் பருத்தித்துறை நீதவான் நீதிமன்றத்தில் முற்படுத்தவுள்ளதாக, நெல்லியடி பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார்.
17 minute ago
28 minute ago
28 minute ago
42 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
17 minute ago
28 minute ago
28 minute ago
42 minute ago