Editorial / 2019 ஓகஸ்ட் 09 , பி.ப. 03:08 - 0 - {{hitsCtrl.values.hits}}
-சண்முகம் தவசீலன்
தெல்லிப்பழை இளைஞர்கழக சம்மேளனத்தின் ஏற்பாட்டில், வடமாகாண ரீதியிலான மாபெரும் மாட்டுவண்டிச் சவாரி போட்டி, வலிகாமம் வடக்கு சவாரி விடந்தையில் ஞாயிற்றுக்கிழமை மதியம் 1.30 மணிக்கு நடைபெறவுள்ளது.
A,B,C,D என நான்கு பிரிவுகளாக நடைபெறவுள்ள இப்போட்டியில், ஒவொரு பிரிவுகளிலும் முதல் நான்கு இடம்பெறும் வெற்றியாளர்களுக்கும் கையடக்கதொலைபேசிகள் பரிசாக வழங்கபடவுள்ளன.
இப்போட்டியில் வடமாகாணத்தின் கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார், யாழ். மாவட்டங்களை சேர்ந்த ஏராளமான காளைச்சோடிகள் கலந்துகொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அனுமதி இலவசம்.
25 Jan 2026
25 Jan 2026
25 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
25 Jan 2026
25 Jan 2026
25 Jan 2026