2021 பெப்ரவரி 27, சனிக்கிழமை

யாழில் சந்திப்பு

Niroshini   / 2021 ஜனவரி 18 , பி.ப. 02:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

 

-என்.ராஜ்

யாழ். மாவட்டச் செயலாளர் க.மகேசன், யாழ். மாவட்ட கொரோனா கட்டுப்பாட்டு இணைப்பதிகாரியும் மாவட்ட இராணுவ கட்டளை தளபதியுமான மேஜர் ஜெனரல் செனரத் பண்டார ஆகியோருக்கு இடையிலான விசேட சந்திப்பொன்று, மாவட்டச் செயலகத்தில், இன்று (18) நடைபெற்றது.

இதன்போது, யாழ். மாவட்டத்தில் தற்போதுள்ள கொரோனா நிலைமைகள், எதிர்காலத்தில் யாழ். மாவட்டத்தில் முன்னெடுக்கப்பட வேண்டிய அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் உள்ளிட்ட பல விடளங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டன.

அத்துடன், நினைவுச் சின்னங்களையும் பரிமாறிக்கொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .