Editorial / 2017 ஒக்டோபர் 09 , மு.ப. 11:24 - 0 - {{hitsCtrl.values.hits}}
- எஸ். நிதர்ஷன்

அநுராதபுரம் சிறையில் உண்ணாவிரதமிருக்கும் தமிழ் அரசியல் கைதிகளுக்கு நீதி கிடைக்க வேண்டியும் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தியும் யாழ்ப்பாணதில் தற்போது மேற்கொள்ளப்படும் போராட்டத்தில், யாழ். பஸ் நிலையத்துக்கு முன்னாலுள்ள வைத்தியசாலை வீதியை இடைமறித்து வீதியில் போராட்டக்காரர்கள் அமர்ந்துள்ளனர்.
40 minute ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
40 minute ago
7 hours ago