2020 ஒக்டோபர் 20, செவ்வாய்க்கிழமை

காக்கைதீவு, நாவாந்துறை பகுதி இறங்குதுறைகள் 19இல் மக்களின் பாவனைக்கு

Suganthini Ratnam   / 2010 டிசெம்பர் 15 , பி.ப. 12:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

(ஹேமந்த்)

யாழ்ப்பாணம் காக்கைதீவு, நாவாந்துறை ஆகிய பகுதிகளில்  ஜெய்கா நிறுவனத்தின் உதவியுடன் புனர்நிர்மாணம் செய்யப்பட்ட இரண்டு  இறங்குதுறைகள் மக்களின் பாவனைக்காக திறந்துவிடப்படவுள்ளன.

எதிர்வரும் 19ஆம் திகதி இந்த இறங்கு துறைப்பாதைகள் மக்கள் பாவனைக்கு திறந்துவிடப்படவுள்ளன.  

இந்த இறங்கு துறைகள் ‘ஜெய்கா’ நிறுவனத்தின் உதவித்திட்டத்தின் கீழ், 30 மில்லியன் ரூபாய் செலவில் புனரமைக்கப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--

X

X