Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 09, புதன்கிழமை
Menaka Mookandi / 2010 ஓகஸ்ட் 18 , மு.ப. 05:22 - 0 - {{hitsCtrl.values.hits}}
(சரண்யா)
யாழ்ப்பாணம் பரமேஸ்வராக் கல்லூரியின் ஸ்தாபகர் தினத்தை எதிர்வரும் 30ஆம் திகதி யாழ்.பல்கலைக்கழத்தில் விமரிசையாக அனுஷ்டிக்க ஏற்பாடாகியுள்ளது.
யாழ்.பல்கலைக்கழகத் துணைவேந்தர் என்.சண்முகலிங்கன் தலைமையில் நடைபெறவுள்ள இந்நிகழ்வில் உயர்கல்வி அமைச்சர் எஸ்.பி.திஸநாயக்க, பாரம்பரிய மற்றும் சிறுகைத்தொழில் அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, பரமேஸ்வராக் கல்லூரியின் ஸ்தாபகரான சேர்.பொன். இராமநாதனின் பேரனும், ஐ.தே.க நாடாளுமன்ற உறுப்பினருமான சுவாமிநாதன், வடமாகாண கல்வி, கலாசார, விளையாட்டுத்துறை அமைச்சின் செயலாளர் எல்.இளங்கோவன் ஆகியோர் விருந்தினர்களாகக் கலந்துகொள்வர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
56 minute ago
1 hours ago
2 hours ago