2021 மார்ச் 04, வியாழக்கிழமை

பணிப்புறக்கணிப்பு தொடர்கிறது

Kogilavani   / 2012 டிசெம்பர் 22 , மு.ப. 10:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

(சுமித்தி)
யாழ். போதனா வைத்தியசாலை வைத்தியர்களின் பணிப்புறக்கணிப்பு இன்று இரண்டாவது நாளாகவும் தொடர்கின்றது.

யாழ். போதனா வைத்தியசாலையின் சத்திரசிகிச்சை நிபுணர் ஒருவர் நேற்று முன்தினம் இரவு  கந்தர்மடம் பகுதியில் வைத்து இனந்தெரியாத நபர்களினால் வாள் வெட்டுக்கு இழகானதை  கண்டித்து யாழ்.போதனா வைத்தியசாலை வைத்தியர்கள் நேற்று காலை முதல் 48 மணிநேர பணிப்புறக்கணிப்பினை மேற்கொள்ள தீர்மானித்திருந்தனர்.

இந்நிலையில் நேற்று ஆரம்பிக்கப்பட்ட பணிபுறக்கணிப்பு இன்றும் தொடர்கிறது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .