2020 டிசெம்பர் 01, செவ்வாய்க்கிழமை

அறநெறிப் பாடசாலை அங்குரார்ப்பணம்

Kogilavani   / 2013 ஜூலை 22 , மு.ப. 08:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நா.நவரத்தினராசா                                                   

மாதகல் சம்புநாதீஸ்வரம் ஆலயத்தில் சிவதொண்டன் நிலையத்தினால் அறநெறிப் பாடசாலையொன்நு நேற்று அங்குரார்ப்பணம்; செய்துவைக்கப்பட்டுள்ளது.

கடந்த இரண்ட தசாப்தங்களுக்க மேலாக மக்கள் மீளக் குடியேற அனுமதிக்கப்படாத நிலையில் கடந்தாண்டு முதல் இந்தப் பகுதியில் மக்கள் மீளக் குடியேற அனுமதிக்கப்பட்டார்கள்.

இந்நிலையில் பாரிய நெருக்கடிகளுக்கள் வாழந்து வரும் இம் மக்களுடைய வாழக்கைத் தரத்தையும் சிறார்களின் ஆன்மீக சமய கல்வியை வளர்த்தெடுக்கும் முகமாக இவ் அறநெறி பாடலை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .