2020 டிசெம்பர் 01, செவ்வாய்க்கிழமை

தயாமாஸ்டர் சுயேட்சையாக களமிறங்க முஸ்தீபு

Kanagaraj   / 2013 ஜூலை 28 , மு.ப. 02:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுமித்தி தங்கராசா

தமிழீழ விடுதலைப்புலிகளின் ஊடகப்பேச்சாளராகச் செயற்பட்ட தயாமாஸ்டர்  வடமாகாண சபைத் தேர்தலில் சுயேட்சையாக போட்டியிடுவதற்கு ஆலோசித்துள்ளதாக நம்பகரமான வட்டாரங்களிலிருந்து தெரியவருகின்றது.

சுதந்திரக்கட்சியின் வேட்பாளர் பட்டியலில் அவருக்கு இடம் வழங்காததை அடுத்தே அவர் சுயேட்சையாக களமிறங்குவதற்கு தீர்மானித்துள்ளதாகவும் அது தொடர்பில் இரண்டொரு நாட்களில் உத்தியோகபூர்வமாக அறிவிப்பார் என்றும் அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--