2020 நவம்பர் 28, சனிக்கிழமை

இரத்ததான நிகழ்வு

Suganthini Ratnam   / 2013 ஜூலை 28 , மு.ப. 06:12 - 0     - {{hitsCtrl.values.hits}}


-சுமித்தி தங்கராசா


யாழ். போதனா வைத்தியசாலையில் இரத்ததான நிகழ்வு நேற்று சனிக்கிழமை நடைபெற்றது.

512ஆவது படைப்பிரிவின் 23ஆவது கஜபாகு ரெயிமென்ட்டின் ஏற்பாட்டில் இந்த இரத்ததான நிகழ்வு நடைபெற்றது. இந்த இரத்ததான நிகழ்வு 512வது படைப்பிரிவின் பிரிகேடியர் அஜித் பல்லேவல தலைமையில் நடைபெற்றது.

யாழ். போதனா வைத்தியசாலையில் நிலவும் குருதிப் பற்றாக்குறையினை நிவர்த்தி செய்யும் நோக்கத்துடன் நடத்தப்பட்ட இந்த இரத்ததான நிகழ்வில்  சுமார் 150 இற்கும்  மேற்பட்ட படையினர் கலந்துகொண்டு இரத்ததானம் வழங்கினார்.
  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--