2020 ஒக்டோபர் 26, திங்கட்கிழமை

நடிகை மஞ்சுளா காலமானார்

Suganthini Ratnam   / 2013 ஜூலை 23 , மு.ப. 10:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

புகழ் பெற்ற தென்னிந்திய திரைப்பட நடிகை மஞ்சுளா (வயது 59) சென்னையில் இன்று செவ்வாய்க்கிழமை காலமாகியுள்ளார்.

இவர் கட்டிலிலிருந்து கீழே விழுந்து படுகாயமடைந்த நிலையில், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில், சிகிச்சை பலனின்றி  இவர் காலமாகியுள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.

நடிகர் விஜயகுமாரின் மனைவியான நடிகை மஞ்சுளா, எம்.ஜிஆர், சிவாஜியுடன்  அதிகமான படங்களில் நடித்துள்ளார்.

இவரது மறைவையொட்டி திரையுலகினர்  கவலை வெளியிட்டுள்ளனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--