2020 ஒக்டோபர் 21, புதன்கிழமை

உணர்வோடு உறவாடும் இயந்திரம்

A.P.Mathan   / 2010 ஓகஸ்ட் 12 , மு.ப. 04:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

சக மனிதனின் உணர்வுகளை மதிக்க தவறுகின்ற தசையுள்ள மனிதனின் மத்தியில், உணர்வுகளை மதிக்கத்தக்க இயந்திரத்தினை விஞ்ஞானிகள் உருவாக்கியிருக்கிறார்கள். NAO எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த ரோபோ, மனிதனின் முகபாவங்களை வைத்தே அவர்களின் குணங்களை அறியும் திறனினைக் கொண்டிருக்கிறது. ஒருமுறை ஒருவரின் முகத்தினைப் பார்த்துவிட்டால் அவர்களை ஒருபோதும் மறந்துவிடாது. மறுபடியும் அவர்களைக் காணும்போது அடையாளம் கண்டுகொள்ளும் திறனும் இந்த ரோபோவில் காணப்படுவது சிறப்பம்சமாகும்.

மனிதனால் பாதிக்கப்பட்டு வெறுக்கப்படுகின்றவர்களுக்கு இந்த இயந்திரம் பூரண அன்பினை வெளிப்படுத்தும் என்பது மட்டும் உறுதி..!

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--

X

X