Suganthini Ratnam / 2010 ஓகஸ்ட் 23 , மு.ப. 10:33 - 0 - {{hitsCtrl.values.hits}}
(அப்துல்லாஹ்)
புத்தளம் பிரதேச தமிழ் மொழி எழுத்தாளர்களை இணைத்து புத்தளம் தமிழ் மொழி எழுத்தாளர் ஒன்றியம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
தமிழ், முஸ்லிம் எழுத்தாளர்களை கொண்டதாக இந்த ஒன்றியம் அமைக்கப்பட்டுள்ளது. தமிழ் பேசும் தமிழ் எழுத்தாளர்களுக்கான அமைப்பொன்று புத்தளத்திற்கு அவசியம் என்ற விடயம் சுட்டிக்காட்டப்பட்டதையடுத்து இந்த ஒன்றியம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
29 Mar 2026
29 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
29 Mar 2026
29 Mar 2026