2020 செப்டெம்பர் 23, புதன்கிழமை

புத்தளம் ஸாஹிரா, சென் மேரிஸ் மாணவர்கள் மாவட்டத்தில் முதலிடம்

Suganthini Ratnam   / 2010 செப்டெம்பர் 24 , மு.ப. 08:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(அப்துல்லாஹ்)
 

2010 தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையில் புத்தளம் ஸாஹிரா ஆரம்பப் பிரிவு மாணவன்  என்.எம்.நுஸ்கி, புத்தளம் சென் மேரிஸ் தமிழ் மஹா வித்தியாலய மாணவன் பீ.எஸ்.வீ். பீ.நிரோஷன் இருவரும் 181 புள்ளிகளைப் பெற்று புத்தளம் மாவட்டத்தில்   தமிழ்  மொழி மூலத்தில்  முதலிடங்களைப் பெற்றுள்ளனர்.
 
 


  Comments - 0

  • jafaireenqs Saturday, 02 October 2010 10:17 PM

    மேலும் மேலும் முன்னேற எனது வாழ்த்துக்கள் .நன்றி

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--