2021 பெப்ரவரி 26, வெள்ளிக்கிழமை

அ.இ.மு.காங்கிரஸுடன் இணைந்து செயற்பட உலமா கட்சி தீர்மானம்

Kogilavani   / 2010 ஒக்டோபர் 14 , பி.ப. 02:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(இர்ஷாத் றஹ்மத்துல்லா )

முஸ்லிம் சமூகத்தினதும், நாட்டினதும் நலன் கருதி உலமா கட்சி, அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸூடன் இணைந்து செயற்பட தீர்மானித்துள்ளதாக உலமா கட்சியின் தலைவர் மௌலவி முபாரக் அப்துல் மஜீது தெரிவித்தார்.

இன்று காலை கைத்தொழில் , வணிக துறை அமைச்சில் இன்று அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும்,அமைச்சருமான றிசாத் பதியுதீனை சந்தித்து இணைந்து செயற்படும் முடிவை அறிவித்ததன் பின்னர் புகைப்படமும் எடுத்துக் கொண்டனர்.

 


 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .