Menaka Mookandi / 2010 டிசெம்பர் 05 , மு.ப. 09:57 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
(அப்துல்லாஹ்)
புத்தளம், சேகுவந்தீவு விதாதாமுனி வின்பவர் தனியார் லிமிடட்டினால் நிறுவப்பட்டுள்ள முள்ளிபுரம் சிறுவர் பூங்கா இன்று திறந்து வைக்கப்பட்டது.
பிரதி அமைச்சர் நியூமல் பெரேராவினால் முள்ளிபுரம் சிறுவர் பூங்கா திறந்து வைக்கப்பட்டது. இநத நிகழ்வில். சேகுவந்தீவு விதாதாமுனி வின்பவர் தனியார் லிமிடட்டின் பணிப்பாளர்கள் அதிகாரிகள் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.
.jpg)


5 hours ago
21 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
21 Mar 2026