2020 செப்டெம்பர் 30, புதன்கிழமை

வறிய மாணவர்களுக்கு பாடசாலை பைகள் அன்பளிப்பு

Super User   / 2010 டிசெம்பர் 05 , மு.ப. 10:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(அப்துல்லாஹ்)

புத்தளம் அஸன்குத்தூஸ் வித்தியாலய வறிய மாணவர்களுக்கு பாடசாலை பைகள் அன்பளிப்பு செய்யும் நிகழ்வு இன்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது.

பிரதி அமைச்சர் நியூமல் பெரேராவின் சொந்த நிதி மூலம்  இந்த மாணவர்களுக்கு பாடசாலை பைகள் அன்பளிப்பு செய்யப்பட்டன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .