2020 செப்டெம்பர் 24, வியாழக்கிழமை

பாடப் புத்தகங்களை சிறந்த முறையில் பயன்படுத்திய மாணவர்களுக்கு சான்றிதழ்

Super User   / 2010 டிசெம்பர் 08 , மு.ப. 08:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(அப்துல்லாஹ்)

2011 ஆம் ஆண்டிற்கான  இலவச பாடசாலை பாடப்புத்தக  விநியோக  வைபவம் இன்று புத்தளம் அஸன் குத்தூஸ் பாடசாலையில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் 2010 ஆம் ஆண்டில் பாடப் புத்தகங்களை சிறந்த  முறையில் பயன்படுத்திய மாணவர்களுக்கு  சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .