Suganthini Ratnam / 2011 ஜனவரி 09 , மு.ப. 02:38 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
(அப்துல்லாஹ்)
புத்தளம் நகரில் டெங்கொழிப்பு நடவடிக்கையும் டெங்கு நுளம்பு பரவும் இடங்களை பரிசோதனை செய்யும் நடவடிக்கையும் நேற்று சனிக்கிழமை நடைபெற்றது.
புத்தளம் பொலிஸ் அத்தியட்சகர் எச்எம்.தர்மசேனவின் ஏற்பாட்டில் புத்தளம் சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயம்இ புத்தளம் நகரசபைஇ புத்தளம் கடற்படைஇ புத்தளம் பொலிஸ்இ புத்தளம் சிவில் பாதுகாப்பு படைஇ புத்தளம் பெரிய பள்ளி ஆகியவை இணைந்து டெங்கு சிரமதானத்தினையும் பரிசோதனை நடவடிக்கைகளையும் மேற்கொண்டன.
.jpg)
49 minute ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
49 minute ago
1 hours ago
2 hours ago