2020 நவம்பர் 26, வியாழக்கிழமை

அறநெறி பாடசாலைகளுக்கான உபரணங்கள்

Suganthini Ratnam   / 2011 மார்ச் 28 , மு.ப. 08:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(இர்ஷாத் றஹ்மத்துல்லா)

புத்தளம் மாவட்டத்திலிருந்து இந்து கலாசார திணைக்களத்தில் பதிவு செய்யப்பட்ட அறநெறி பாடசாலைகளுக்கான உபரணங்கள், சீருடைகள் என்பன வழங்கி வைக்கப்பட்டன.

புத்தளம் இந்து  தமிழ் மகாவித்தியாலயத்தில் வைத்து அறநெறி பாடசாலைகளுக்கான உபகரணங்கள், சீருடைகள் வழங்கப்பட்டன.  
புத்தளம் மாவட்ட இந்து திணைக்களத்தின் அபிவிருத்தி அதிகாரி செல்வி ஆர்.விமல ரஞ்ஞனி தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், பிரதம அதிதியாக இந்து கலாசார திணைக்களத்தின் பிரதி பணிப்பாளர் திருமதி கோமா போதினி குமரன் கலந்துகொண்டார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--