2021 ஏப்ரல் 20, செவ்வாய்க்கிழமை

புத்தளத்தில் அதிகரித்துள்ள நுங்கு விளைச்சல்

Menaka Mookandi   / 2011 ஜூன் 20 , மு.ப. 08:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஏ.எஸ்.எப்.ஜெஸீரா)

புத்தளம் மாவட்டத்தில் தற்போது நுங்கு விளைச்சல் அதிகரித்துக் காணப்படுகிறது. இதனால் புத்தளம் - கொழும்பு, பாலாவி – கற்பிட்டி ஆகிய பிரதான வீதிகளில் நுங்கு விற்பனை அதிகரித்துள்ளது.

புத்தளம், கற்பிட்டி ஆகிய பகுதிகளுக்கு வரும் சுற்றுலாப் பயணிகளும், புத்தளம் நகரினூடாக பயணம் செய்யும் பொது மக்களும் அதிகமான நுங்குகளை கொள்வனவு செய்வதாக விற்பனையாளர்கள் தெரிவிக்கின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .